உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று
இமாம் அபூஹனிபா மதரஸா அறக்கட்டளை சார்பில் மத்ரசா வளாகத்தில்
மாபெரும் திறனாய்வு போட்டி. 08/03/2020 அன்று
சரியாக காலை ஒன்பது முப்பது மணி அளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது
Jkj காஜா ஹாஜியார் தலைமை தாங்கினார்
மருத்துவர் தமீம் மற்றும்.
ஈரோட்டாம் அபூத்தாஹிர் ஆகியோர்முன்னிலை வகித்தனர்
கிரா அத் போட்டி மற்றும் ஹதீஸ் ஒப்புவித்தல் போட்டி மிக எழுச்சியாக நடைபெற்றது
10 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்
நடுவர்கள் திண்டுக்கல் யூசுஃபிய்யா மத்ரசாவின் பேராசிரியர் மௌலவி
அல் ஹாஃபிழ் ஜக்கரிய்யாமற்றும்
கரூர் RS காலணி தலைமை இமாம் ஜாவித் ஹசனி ஆகியோரும் நடுவராக இருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்
அல்ஹம்துலில்லாஹ்
ஓவியப் போட்டி முதல் பரிசு அரவக்குறிச்சி ஏஸ்மா பள்ளிமாணவி Rஹன்ஸிகா
ரூ 2000
இரண்டாவது பரிசு கிரசெண்ட் பள்ளி மாணவி P N மர்ஸூகா
ரூ 1500
ஓவியப் போட்டியில் மூன்றாவது பரிசு எஸ்மா பள்ளி மாணவி சந்தியா
ரூ 1000
கிராஅத் போட்டியில் முதல் பரிசு பள்ளப்பட்டி பாரதி நர்சரி பள்ளி மாணவர் கிஃபாயத்துல்லாஹ்
ரூ 2000
இரண்டாவது பரிசு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் முஸ்ஃபிக்
1500
மூன்றாவது பரிசு கிரசன்ட் பள்ளி மாணவர் முஹம்மது தல்ஹா முஹம்மத்
ரூ 1000
ஹதீஸ் ஒப்புவித்தல் போட்டி
முதல் பரிசு N,M,N,P ஸ்கூல் மாணவர் முஹம்மத் சாஜித்
ரூ 2000
இரண்டாவது பரிசு இன்டர்நேஷனல் ஸ்கூல் மாணவர் ஷேக் பரீத்
ரூ 1500
மூன்றாவது பரிசு உஸ்வ்த்துன் ஹஸனா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ,,KM சபியா
ரூ 1000
ஆகியோரும் வெற்றிப் பெற்றனர்
300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது
பரிசுப் பொருளையும் சேர்த்து மொத்த பணம்
30 ஆயிரம் என முடிவானது
ஆறுதல் பரிசு கே...... அல்லல்படும் நிலையில்
அல்லாஹ்வின் மிகப்பெரிய உதவியால் திண்டுக்கல் சேட்டண்ணன் மூலமாக ஆறுதல் பரிசுகள் அரங்கேறின
மதுரை நண்பர் ரஃபீக் இரவு 12 மணிவரை பரிசுபொருட்கள் வாங்க உதவியாயிருந்தார்
முக்கிய பரிசு வாங்க எத்தனையோ நபர்களின் பெயரை பட்டியலிட்டும்
சிலரை பார்க்க
முடியவில்லை
பார்த்த சிலரால் உதவிட முடியவில்லை
கொளக்குடி ஜாகிர் தோழர் ரவினாத் சுரேந்தர் சுடர் போன்ற சில நண்பர்கள் தருவதாக சொல்லியிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
முகம் தெரியா சிலரை அல்லாஹ் நமக்கு உதவ வைக்காமலில்லை
குறிப்பிட்ட நாளில் பரிசில் வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் ஓட்டத்தை அதிகரித்தோம்
ஒத்துழைப்பு கொடுத்த JKJ காஜா ஈரோட்டாம் அபூதாஹிர் ( அபுரியாலிட்டி) திண்டுக்கல் சேட்டண்ணன் அல்லாஹ் அருள் புரியட்டும்
வீண் செலவுகள் எவ்வளவு செய்தாலும்
உபயோகமான செலவிற்கு
நம் சமூகம்
யோசிக்கத்தான்செய்கிறது
ஆனாலும் சேவைக்கு உதவிடசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் ......
ஆடிட்டர் ஷேக் பரீத் நோட்டீசை பார்த்ததும் ரூ500 எடுத்து கொடுத்தார்
அரவக்குறிச்சி அன்பு சில்க்ஸ் ரூபாய். 500
MNR ஹோட்டல். 200
பாவா ஷூ மார்ட் ரூ 500 மதினா செப்பல் ரூ 200 தமிழ்நாடு மெடிக்கல்ரூ 300 நைஸ் பேக்கரி ரூ. 500 தாவூத்பெட்ரோல் பங்க் 500 அரவைசூப்பர்மெடிகல் 100 தமீம் டாக்டர் ரூபாய் 500
10 ரூ கடையிலிருந்து 15
பொருட்கள் (சேக்பரீத்) உதவியுள்ளார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
முப்பது ஆயிரத்தில் 3300 தான் தேரியது
அனைவருக்கும் செக் போட்டுக் கொடுங்கள் நாளை பார்க்கலாம் என ஆரோக்கியமான
யோசனையை சேட் அண்ணன் சொல்ல
நிகழ்ச்சியும் அவ்வாறே ஆனது
நிகழ்ச்சிக்கு பள்ளி பேராசிரியர் உட்பட மத்ரசாவின் மாணவர்கள் அனைவரும் பெரிதும் கடமையாற்றியிருக்கின்றார்கள்
அல்லாஹ் நம் அனைவரையும பொருந்தி கொள்வானாக