Sunday, 2 February 2025

நமது ட்ரஸ்டில் 76 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி

*சிறப்பாய் அமைந்த குடியரசு தின நிகழ்ச்சி* 

பள்ளபட்டி *இமாம் அபு ஹனிபா டிரஸ்ட் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி* சார்பில் 

 *76 வது குடியரசு தின* நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது


 _அரவக்குறிச்சி காவல் துறை உதவி ஆய்வாளரின் உதவியாளர் தோழர்_

 *கண்ணன்* தேசிய கொடியேற்றி சிறப்பித்தார்

 _சூலபுரம் ஜும்மா பள்ளி முத்தவல்லி  சமூக ஆர்வலர் ஜனாப்_ *அப்துல் ஹை* தலைமையில் 

ஜனாப் *ஏற்காடு அஷ்ரப்* அவர்கள் மற்றும் *பாப்புலர் அபுதாஹிர்* லயன்ஸ் முன்னாள் தலைவர் *முத்தலிபா (என்ற) பாபு* ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பள்ளி மாணவர் *ஹஃபீழ்* கிரா அத் ஓத

பள்ளியின் உதவி தலைமையாசிரியர் *தோழர் பிரபு* அவர்கள் வரவேற்க

பள்ளியின் அரபு பேராசிரியர் *லுக்மான்* *ஹசனி* வாழ்த்துரையை தொடர்ந்து 

 பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் *ஜனாபா சனோ ஃபர்*  மற்றும் பள்ளி ஆசிரியர்கள்

 நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கினைத்திருந்தனர்

 _தேசிய தலைவர்களை அடையாளப்படுத்தும் விதமாக_ 

 குழந்தைகள் பல்வேறு தலைவர்கள் வடிவத்தில் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள் 

சிறப்பு அழைப்பாளராக எலும்பு மருத்துவ நிபுணர் 

தோழர் 
Dr *ரஜினிகாந்த்*  அவர்கள் 

மருத்துவ குழுவினருடன் வந்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை 
 *

 _பள்ளப்பட்டி சுதந்திர தியாகி  *மணிமொழி மௌலானா* நினைவு_

 சிறந்த செவிலியர் விருது. *கல்யாணி** அவர்களுக்கும் 

 *_புரட்சியாளர் அம்பேத்கர்* நினைவு விருது_ 

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு  பெற்ற *பேராசிரியர் ஹைதர் அலி* அவர்களுக்கும் 

 _கல்வித்தந்தை மவுலவி *அப்துல் ரஹீம் ரஷாதி* ஹஜ்ரத் நினைவு விருது_ 

பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக சிறப்பாக பணியாற்றும் திருமதி *பார்வதி* அவர்களுக்கும் 

  கல்வித்தந்தை TJM *சலாஹுத்தீன்* ரியாஜி MPS *கமாலுதீன்* பாகவி நினைவு விருது 

 _கொரோனா காலகட்டத்தில் ஒரு மாத காலம் வழி போக்கர்கள் மற்றும் பசித்தவர்களுக்கு உணவு வழங்கிய சமூக ஆர்வலர்_

 *சேக் ஃபரீத்*  அவர்களுக்கும் 

 _இந்தியாவின் முதல் கல்வி _அமைச்சர் *அபுல் கலாம் ஆசாத்** நினைவு விருது 

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும்_ 

*சலேத் மேரி* அவர்களுக்கும்  

 _ஊரில் யார் மரணித்தாலும் அந்த செய்தியை நகரம் முழுக்க எடுத்துச் சென்று_ 

கரும்பலகையில் எழுதி சாதனை செய்த

 *நிஸ்டர் அலி* அவர்களுக்கு

வீரர் *திப்பு சுல்தான்* நினைவு விருது 
 வழங்கப்பட்டது

பாரதி பள்ளியின் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி

 *கன்சுல் முஸ்றிஃபா* என்ற மாணவி 

 *_செல்வி ஜெயலலிதா* அவர்களைப் போன்று வேடமணிந்து

  அவர்களை போல பேசி காட்டிய தோரணை_ 

 அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 

 _ஆமைபோன்று வேடம் அணிந்து ஆமை போல் நடந்து காட்டிய_ 

பாரதி பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர் *சுஹைப் அப்பாஸ்* அவர்களையும் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்


பெற்றோர்களின் துஆ தான் குழந்தைகளின் வாழ்வு எதிர்காலத்தில் சிறப்பாக அமையும் என்பதை 

மூசா நபியின் சரித்திரத்தை சொல்லி பெற்றோர்களின் பாராட்டை பெற்ற

 சூலபுரம் முத்தவல்லி சமூக ஆர்வலர் *அப்துல் ஹை* மற்றும் மருத்துவ நிபுணர் டாக்டர் ரஜினிகாந்த் அவர்கள் உட்பட  நிகழ்ச்சியில்

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி

 *76 வது குடியரசு தின* நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடித்தோம்

 அல்ஹம்துலில்லாஹ்

 ஆலிம் அள் ஹாஃபிழ்  Ln *ரிபாய்தின் ஹசனி* M,A 
( அப்சலுல் உலமா)

 *விசிக* அரவை தொகுதி செயலாளர் 

தாளாளர் *பாரதி நர்சரி& பிரைமரி பள்ளி* பள்ளப்பட்டி கரூர் மாவட்டம்