அல்ஹம்துலில்லாஹ்
நமது மத்ரசா வில் கோவை முஸ்தபா அவர்கள் நமது மத்ரஸா மின் இனைப்பு வேலை ஆரம்பித்தார்
20ம். தேதி துபாயில் இருந்து மதுரை வந்து .....
24.ம் தேதி தாயாரை சந்திக்க காயல்பட்டினம் சென்று அன்றே திருச்செந்தூரில் நடந்த
தலித் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு
26ம் தேதி பள்ளபட்டி திரும்பியதும்
28ம் தேதி நாகூர் சென்று இஸ்லாமியர் தலித் குடும்பத்தில் மணமுடித்து குடும்ப பிரச்சினை யை சரிசெய்து இருவரையும் சேர்த்து வைத்து
29 வெள்ளிக்கிழமை காரைக்கால் ஜும்மா பேருரை ஆற்றிவிட்டு
30 ம் தேதி சென்னை வந்து மத்ரசா விற்கு தேவையான எலக்ட்ரிகல் சாதனங்களை வாங்கி அதனை எடுத்துச்செல்ல எடுத்த சிரமம் வாழ்வில் மறக்கமுடியாதவை
அந்த பொருட்களை வாங்குவதற்கும் பள்ளபட்டி செல்லும் பர்வீஸ் பஸ்சை பிடிக்க வானகர பள்ளி பொறுப்பாளர் சலீம் அவர்களுக்கும்
ஆட்டோ நண்பர் அப்துல்லா அவர்களுக்கும் நான் கொடுத்த சிரமம் அல்லாஹ்தான் கூலி தரவேண்டும்
நமது மத்ரசா விற்கு உதவும் ஒவ்வொரு அன்பர்களுக்கும் நானும் மத்ரசா மாணவர்களும்
ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்
அல்லாஹ் அழகிய நற்கூலியை ஈருலகிலும் தருவானாக
No comments:
Post a Comment