Friday, 6 April 2018

இமாம் அபு ஹனிபா மத்ரசா 17 ம் ஆண்டு நிறைவு விழா& பாரதி பள்ளி 13 ம் ஆண்டு விழா

 இமாம் அபு ஹனிபா மத்ரசா 17 ம் ஆண்டு நிறைவு விழா& பாரதி பள்ளி 13 ம் ஆண்டு விழா
நம் ஆண்டுவுழாவில் தாஜ் ஹசீனா நினைவு சமூக சேவைக்கான விருது பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பேராசிரியர் அப்துஸ்ஸுக்கூர் அவர்களுக்கு நல் ஆசிரியர் விருது மாவட்ட வருவாய்துறை அதிகாரி ச சூர்யபிரகாஷ் அவர்கள்வழங்கி கௌரவித்தபோது
கூலச்சி முஹம்மது அலி ஹாஜி நினைவி சமூக சேவைக்கான விருது  நம் ஊரில் 250 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்த பசுமை பள்ளப்பட்டி சமூக சேவையை பாராட்டி நம் ஆண்டுவிழாவில் கேடயும் வழங்கி பாராட்டியபோது.... கரூர் வருவாய்துறை அதிகாரி மெடல் வழங்கினார்


















அல்ஹம்துலில்லாஹ்... நமது இமாம் அபுஹனிபா ரஹ் மத்ரசா மற்றும் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது புரவலர் மனித நேயர்,சமூக ஆர்வலர்,நாட்டாமை NMB காஜாமைதீன் அவர்கள் தலைமையில் கூலப்பா முஹம்மது அலி ஹாஜி அவர்கள் முன்னிலையில் வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பிரபு அவர்கள் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர் தலைமை ஓய்வு ஆசிரியர் உ மரியதாஸ் சமூக ஆர்வலர் H சேட் இஸ்மாயில் கலந்து கொண்டனர் மருத்துவர் தமீம் அவர்களும் புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரி பேராசிரியர்,செங்கல்பட்டு வட்டார ஜமா அத்துல் உலமா செயலாளர் அப்துல் ஹை ஹசனி நத்வி ஆகியோர் சிறப்புரை வழங்கினர் ஹசீனா தாஜ் நினைவு விருது சிறந்த முயற்ச்சியாளர் அப்துல் வஹ்ஹாப் இர்பான் அவர்களுக்கும் சிறந்த ஆசிரியர் விருது பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி பேராசிரியர் டாக்டர். ஷை ,இ அப்துஸ்ஸுக்கூர் அவர்களுக்கும் கூலச்சி முஹம்மது அலி ஹாஜி நினைவு விருது பொதுநல சேவைக்கான விருது பசுமை பள்ளப்பட்டி அவர்களுக்கும் சமூக ஆர்வலர் நோட்டம் அன்வர் அலி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் திருமிகு ச,சூர்யபிரகாஷ் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அவ்விருதுள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கியும் பேருரை நிகழ்த்தினார் பெற்றோர்களும் , மாணவர்களும் வருவாய் அலுவலர் பேச்சை ஆர்வமாய் ரசித்தார்கள் அரவை தாசிதார் பா சந்திரசேகர் மற்றும் துனை தாசில்தார் ராஜேந்தர் மற்றும் பள்ளப்பட்டி வருவாய் ஆய்வாளர் ரவி வர்மன் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் கராத்தே பயிற்சி வழங்கிய தோழர் ரவி நிசோக் ராஜா மாணவர்கள் மேடையிலேயே நிகழ்ச்சியை அழகுர செய்துகாட்டினார்கள் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் மௌலவி நிஃமத்துல்லா உடுமலை காதர் மௌலவி அல்தாப்ஹசினி திண்டுக்கல் தௌஃபீக் அப்துல் நாசர் பேராசிரியர் பாபு பேராசிரியர் இஹ்சான் பேராசிரியர் இஸ்மாயீல் பேராசிரியர் பொதிகை மைதீன் தோழர் ரவினாத் அப்துல்ஹமீத் ஹசனி காசிமி, ஒலிம்பிக் ஆப்டிக் பைசல் பிரைட் ஆப்டிக் சிந்தீக் ஆட்டோ நன்ப்ர் ஜமால் சேக் ஃபரீத் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்கள பள்ளி தாளாளர் ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி நன்றியுரை கூறினார் பேராசிரியர் சாஹுல் சதாம் இஞ்னியர் பாரூக் அதிமுக அமானுல்லா மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர். சும்ம அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment