மதரஸா இமாம் அபு ஹனிபா(ரஹ்) எஜூகேஷனல் ஷரியத் அகாடமி
அன்புடையீர்:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2002 ஜூன் 2-ல் நமது மதரஸா துவங்கப்பட்டது .12 வகுப்பு வரையில் தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அக்கல்வி பயில்வதுடன் மார்க்க கல்வியயையும் பயின்று சிறந்த ஒழுக்கமுள்ள சமூக சிந்தனையுள்ள நல்லமாணவர்களையும் ஈருலகிலும் பலன் தரக்கூடிய தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆலீம்களையும்,ஹாபிழ்களையும் உருவாக்குவது நமது நோக்கமாகும் .

Add caption |
No comments:
Post a Comment