இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக நடந்த சில நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்... இன் ஷா அல்லாஹ்...
1-கும்பகோணம் மாய்ந்த மழலையர் நினைவு பேச்சு போட்டி.
நேரம் : மாலை 3 மணி
இடம் : ஜாமிஆ அல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி வளாகம்.
தலைமை : ஹபீப் முஹம்மது தாவூதி நத்வி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் .
(முத்தவல்லி வடக்குப்பள்ளி & அண்ணாநகர் பள்ளி, பள்ளப்பட்டி)
மௌலவி ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
நடுவர்கள் :
DR .ஷேக் தமீம் MBBS பள்ளப்பட்டி
ஷாஜஹான் யூனியன் வங்கி மேலாளர்
பாரூக் இன்ஜினியர் பள்ளப்பட்டி.
கும்பகோணம் மாய்ந்த மழலையர் நினைவு பேச்சு போட்டியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகள் .
1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி
2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி
3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி
4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்
5-சௌந்தரா புரம் அரசினர் உயர்நிலை பள்ளி
6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்
7-ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் ஸ்கூல்
அனைத்து பள்ளிகளுக்கான அழைப்பிதழ்
|
2-இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக 2005-ல் நடந்த சுனாமி கவிதை போட்டி
இடம் : ஜாமிஆ அல்-உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி வளாகம்
நாள் : 03/02/2005
நேரம் : மாலை 3 மணி
தலைமை : முஹம்மது யூஸூப் தாவூதி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் .
(முத்தவல்லி வடக்குப்பள்ளி & அண்ணாநகர் பள்ளி, பள்ளப்பட்டி)நேரம் : மாலை 3 மணி
தலைமை : முஹம்மது யூஸூப் தாவூதி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் .
நடுவர்கள் :
திரு.எழில்வாணன்
(பேராசிரியர் பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி)
திரு.கணேஷன்
(பேராசிரியர் பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி)
மௌலவி : அப்துர் ரஷாக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
மௌலவி:ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
மௌலவி : அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
(தலைமை இமாம் ஜன்னதுல் மஃவா ஜூம்மா பள்ளி, கேர் நகர், பள்ளப்பட்டி)
பள்ளப்பட்டி சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டார்கள.
1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி
2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி
3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி
4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்
5-சௌந்தரா புரம் அரசினர் உயர்நிலை பள்ளி
6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்
7-ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் ஸ்கூல்
மௌலவி : அப்துர் ரஷாக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
மௌலவி:ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)
மௌலவி : அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
(தலைமை இமாம் ஜன்னதுல் மஃவா ஜூம்மா பள்ளி, கேர் நகர், பள்ளப்பட்டி)
பள்ளப்பட்டி சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டார்கள.
1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி
2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி
3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி
4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்
5-சௌந்தரா புரம் அரசினர் உயர்நிலை பள்ளி
6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்
7-ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் ஸ்கூல்
3- பெண்களுக்கு பெண்களே நடத்தும் தீனியாத் & கோடைகால கம்யூட்டர் பயிற்ச்சி திட்டம் &இலவச மருத்துவ முகாம்.
நாள் : 20/04/2005
இடம் : ஆஷீப் மஹால் ஷாநகர்,பள்ளப்படி
நேரம் : மாலை 3
தலைமை : ஜனாபா பாத்திமா பீவீ
(முதல்வர் உஸ்வதுன் ஓரியண்டல் பள்ளி, பள்ளப்பட்டி)
சிறப்பு அழைப்பாளர் : முனவ்வர் ஜான்
(பேரூராட்சி தலைவர் பள்ளப்பட்டி, கரூர் மாவட்டம்)

இவையன்றி 2002 -ல் முதல் நிகழ்ச்சியாக நமது மதரஸாவின் சார்பாக மாணவர்களை அழைத்து சென்று அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து பிரட் மற்றும் பால் வழங்கி நலன் விசாரித்து நிவாரணம் வேண்டி துவா செய்யப்பட்டது .
கலந்து கொண்டவர்கள் ;
மதரஸா முதல்வர் ரிபாய்தீன் ஹஸனி
மற்றும் மதரஸாவின் மாணவர்கள்.
DR .அக்பர் அலி MBBS
முஹம்மது இஸ்மாயீல்
(உதவி தலைமை ஆசிரியர், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி)
ஷாநகர் பள்ளி இமாம் மௌலவி அப்துல் ரஹ்மான் பாகவி
அவர்கள் துவா ஓத நிகழ்ச்சி இனிதாக முடிந்ததது .
No comments:
Post a Comment