*ஊரே கூடி அளித்த விருதுகள்*
வாட்ஸ்அப் நடப்புகளின் சங்கமாய்
சந்திப்பின் அங்கமாய்
பல் துறையில் முடி சூடா மன்னனாய் திழ்ந்து வரும்
சிதறிக்கிடந்த நட்சத்திரங்களை
பிக்பாஸ் கயிற்றில் கட்டி அள்ளி எடுத்து அரவனைத்து
அவரவரின் சிறப்பியல்புகளை
தனித்தனியே சொல்லி
அங்கீகாரம் கிடைத்தாற்போன்று
சாதித்து மாண்டு மடிந்தவற்களின் பெயரால்
சாதிக்கத் துடிக்கும் சாதித்து வரும் இலசுகளுக்கு
பள்ளப்பட்டி வாட்ஸ்அப் தளமும் பாப்புலர் வாட்ஸ்அப் தளமும் ஊரே வியக்கும் வண்ணம்
பலருக்கும் விருதுகள் வழங்கினார்கள்
இயக்கத்தால் அரசியலால் பிளவுபடாத நகரம்தான் பள்ளப்பட்டி
கோட்பாடுகள் பல இருந்தாலும் ஈமான் தளத்தில்
தொழுகை வரிசையில் தோளோடு தோல் சேர்த்து நிற்பதுபோல்
கை கோர்த்து நிற்பார்கள்
மருத்துவத் துறையில் இருந்து மரம் நட்டி சாதித்தவர்கள் வரை
விருதுகள் வழங்கினார்கள்
200 க்கும் மேற்பட்ட விருதுகள் நமது டிரஸ்ட் வழங்கினாலும்
ஊரே கூடி நமது டிரஸ்டிற்கு விருது வழங்கியது போன்று இருந்தது
நமது டிரஸ்ட் தலைவர் மருத்துவர் அக்பர் அவர்களே
சிறப்பு அழைப்பாளராக கலந்து மேடையை அலங்கரித்த ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கிடைத்த விருது
மிகவும் சிறப்பிற்குரியதாய் கருதுகிறேன்
பாப்புளர் அபு உட்பட நிகழ்ச்சியை அலங்கரித்த அனைவருக்கும் டிரஸ்ட் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி
டிரஸ்டி: இமாம் அபு ஹனிபா ரஹ் டிரஸ்ட்
பள்ளப்பட்டி கரூர் மாவட்டம்

No comments:
Post a Comment