Monday, 3 February 2025

பாதிக்கப்பட்ட பட்டாணி தெரு மக்களுக்குமக்களுக்கு நீதி கேட்டு

கடந்த ஆண்டுகளில் 

அரவக்குறிச்சி பொதுமக்கள் சார்பாக இடம் கேட்டு

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடுத்த மனுவில் 35 நபர்களுக்கு

 வட்டாட்சியர் அலுவலகம் 

இடம் ஒதுக்கி ஒன்றரை ஆண்டுகளாகியும்

 அளந்து தராமல் தாமதித்ததின் பேரில்

 இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 

நானும்   தோழர் ஷேக் பரித் மற்றும் மகளிர் அணி வள்ளி ஆகியோருடன்

 அப்பகுதி மக்களும் சென்று தாலுகா அதிகாரி HS மற்றும் சர்வேயர்  ஆகியோரை 

சந்தித்து விளக்கம் கேட்டதற்கு நாளை அளந்து தருகிறோம் என்று 

சொன்னதின் பேரில் திரும்பினோம்

 அரவக்குறிச்சி புங்கம்பாடி செங்காடு பகுதியில் ஏறக்குறைய 110 நபர்களுக்கு

 வட்டாட்சியர் அலுவலகம் இடம் ஒதுக்கி இருக்கிறது

 அரவக்குறிச்சி வட்டாட்சியர்  அவர்களுக்கும்

 மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

அரவக்குறிச்சி வருவாய் அலுவலர்( RI) அவர்களை சந்தித்து 

விரைவில் பள்ளப்பட்டி பட்டானித்தெரு மக்களுக்கு ஒதிக்கிய இடத்தில் 

பட்டா வழங்கும்படி கோரிக்கை வைத்து திரும்பினோம்

ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி 

அரவக்குறச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கரூர் மாவட்டம்

No comments:

Post a Comment