Sunday, 2 February 2025

நமது ட்ரஸ்டில் 76 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி

*சிறப்பாய் அமைந்த குடியரசு தின நிகழ்ச்சி* 

பள்ளபட்டி *இமாம் அபு ஹனிபா டிரஸ்ட் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி* சார்பில் 

 *76 வது குடியரசு தின* நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது


 _அரவக்குறிச்சி காவல் துறை உதவி ஆய்வாளரின் உதவியாளர் தோழர்_

 *கண்ணன்* தேசிய கொடியேற்றி சிறப்பித்தார்

 _சூலபுரம் ஜும்மா பள்ளி முத்தவல்லி  சமூக ஆர்வலர் ஜனாப்_ *அப்துல் ஹை* தலைமையில் 

ஜனாப் *ஏற்காடு அஷ்ரப்* அவர்கள் மற்றும் *பாப்புலர் அபுதாஹிர்* லயன்ஸ் முன்னாள் தலைவர் *முத்தலிபா (என்ற) பாபு* ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பள்ளி மாணவர் *ஹஃபீழ்* கிரா அத் ஓத

பள்ளியின் உதவி தலைமையாசிரியர் *தோழர் பிரபு* அவர்கள் வரவேற்க

பள்ளியின் அரபு பேராசிரியர் *லுக்மான்* *ஹசனி* வாழ்த்துரையை தொடர்ந்து 

 பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் *ஜனாபா சனோ ஃபர்*  மற்றும் பள்ளி ஆசிரியர்கள்

 நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கினைத்திருந்தனர்

 _தேசிய தலைவர்களை அடையாளப்படுத்தும் விதமாக_ 

 குழந்தைகள் பல்வேறு தலைவர்கள் வடிவத்தில் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள் 

சிறப்பு அழைப்பாளராக எலும்பு மருத்துவ நிபுணர் 

தோழர் 
Dr *ரஜினிகாந்த்*  அவர்கள் 

மருத்துவ குழுவினருடன் வந்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை 
 *

 _பள்ளப்பட்டி சுதந்திர தியாகி  *மணிமொழி மௌலானா* நினைவு_

 சிறந்த செவிலியர் விருது. *கல்யாணி** அவர்களுக்கும் 

 *_புரட்சியாளர் அம்பேத்கர்* நினைவு விருது_ 

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு  பெற்ற *பேராசிரியர் ஹைதர் அலி* அவர்களுக்கும் 

 _கல்வித்தந்தை மவுலவி *அப்துல் ரஹீம் ரஷாதி* ஹஜ்ரத் நினைவு விருது_ 

பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக சிறப்பாக பணியாற்றும் திருமதி *பார்வதி* அவர்களுக்கும் 

  கல்வித்தந்தை TJM *சலாஹுத்தீன்* ரியாஜி MPS *கமாலுதீன்* பாகவி நினைவு விருது 

 _கொரோனா காலகட்டத்தில் ஒரு மாத காலம் வழி போக்கர்கள் மற்றும் பசித்தவர்களுக்கு உணவு வழங்கிய சமூக ஆர்வலர்_

 *சேக் ஃபரீத்*  அவர்களுக்கும் 

 _இந்தியாவின் முதல் கல்வி _அமைச்சர் *அபுல் கலாம் ஆசாத்** நினைவு விருது 

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும்_ 

*சலேத் மேரி* அவர்களுக்கும்  

 _ஊரில் யார் மரணித்தாலும் அந்த செய்தியை நகரம் முழுக்க எடுத்துச் சென்று_ 

கரும்பலகையில் எழுதி சாதனை செய்த

 *நிஸ்டர் அலி* அவர்களுக்கு

வீரர் *திப்பு சுல்தான்* நினைவு விருது 
 வழங்கப்பட்டது

பாரதி பள்ளியின் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி

 *கன்சுல் முஸ்றிஃபா* என்ற மாணவி 

 *_செல்வி ஜெயலலிதா* அவர்களைப் போன்று வேடமணிந்து

  அவர்களை போல பேசி காட்டிய தோரணை_ 

 அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 

 _ஆமைபோன்று வேடம் அணிந்து ஆமை போல் நடந்து காட்டிய_ 

பாரதி பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர் *சுஹைப் அப்பாஸ்* அவர்களையும் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்


பெற்றோர்களின் துஆ தான் குழந்தைகளின் வாழ்வு எதிர்காலத்தில் சிறப்பாக அமையும் என்பதை 

மூசா நபியின் சரித்திரத்தை சொல்லி பெற்றோர்களின் பாராட்டை பெற்ற

 சூலபுரம் முத்தவல்லி சமூக ஆர்வலர் *அப்துல் ஹை* மற்றும் மருத்துவ நிபுணர் டாக்டர் ரஜினிகாந்த் அவர்கள் உட்பட  நிகழ்ச்சியில்

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி

 *76 வது குடியரசு தின* நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடித்தோம்

 அல்ஹம்துலில்லாஹ்

 ஆலிம் அள் ஹாஃபிழ்  Ln *ரிபாய்தின் ஹசனி* M,A 
( அப்சலுல் உலமா)

 *விசிக* அரவை தொகுதி செயலாளர் 

தாளாளர் *பாரதி நர்சரி& பிரைமரி பள்ளி* பள்ளப்பட்டி கரூர் மாவட்டம்

Friday, 13 March 2020

உலக மகளிர் தினத்தில் நம் மதரசாவின் நிகழ்ச்சி

உலக மகளிர் தினமான மார்ச் 8  அன்று 

 இமாம் அபூஹனிபா மதரஸா அறக்கட்டளை சார்பில் மத்ரசா வளாகத்தில்

 மாபெரும் திறனாய்வு போட்டி. 08/03/2020 அன்று

 சரியாக காலை ஒன்பது முப்பது மணி அளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது

Jkj காஜா ஹாஜியார் தலைமை தாங்கினார்

 மருத்துவர் தமீம் மற்றும்.

ஈரோட்டாம் அபூத்தாஹிர் ஆகியோர்முன்னிலை வகித்தனர்

கிரா அத் போட்டி மற்றும் ஹதீஸ் ஒப்புவித்தல் போட்டி மிக  எழுச்சியாக நடைபெற்றது

10 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்

நடுவர்கள் திண்டுக்கல் யூசுஃபிய்யா மத்ரசாவின் பேராசிரியர் மௌலவி 
அல் ஹாஃபிழ் ஜக்கரிய்யாமற்றும் 

கரூர் RS காலணி தலைமை இமாம் ஜாவித் ஹசனி ஆகியோரும் நடுவராக இருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்

 அல்ஹம்துலில்லாஹ்
ஓவியப் போட்டி முதல் பரிசு    அரவக்குறிச்சி ஏஸ்மா  பள்ளிமாணவி Rஹன்ஸிகா 

ரூ 2000


 இரண்டாவது பரிசு கிரசெண்ட் பள்ளி மாணவி P N மர்ஸூகா

ரூ 1500

  ஓவியப் போட்டியில் மூன்றாவது பரிசு எஸ்மா  பள்ளி மாணவி சந்தியா

ரூ 1000

 கிராஅத் போட்டியில் முதல் பரிசு பள்ளப்பட்டி பாரதி நர்சரி பள்ளி மாணவர் கிஃபாயத்துல்லாஹ் 

   ரூ 2000

இரண்டாவது பரிசு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் முஸ்ஃபிக் 

1500

மூன்றாவது பரிசு கிரசன்ட் பள்ளி மாணவர் முஹம்மது தல்ஹா முஹம்மத் 

ரூ 1000

ஹதீஸ் ஒப்புவித்தல் போட்டி

முதல் பரிசு  N,M,N,P ஸ்கூல் மாணவர் முஹம்மத் சாஜித்

ரூ 2000

 இரண்டாவது பரிசு இன்டர்நேஷனல் ஸ்கூல்  மாணவர் ஷேக் பரீத்

ரூ 1500

 மூன்றாவது பரிசு உஸ்வ்த்துன் ஹஸனா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ,,KM  சபியா

ரூ 1000

 ஆகியோரும் வெற்றிப் பெற்றனர்

300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது

பரிசுப் பொருளையும் சேர்த்து மொத்த பணம் 
30 ஆயிரம் என முடிவானது

 ஆறுதல் பரிசு கே...... அல்லல்படும் நிலையில்


 அல்லாஹ்வின் மிகப்பெரிய உதவியால் திண்டுக்கல் சேட்டண்ணன் மூலமாக ஆறுதல் பரிசுகள் அரங்கேறின

மதுரை நண்பர் ரஃபீக் இரவு 12 மணிவரை பரிசுபொருட்கள் வாங்க உதவியாயிருந்தார்

முக்கிய பரிசு வாங்க எத்தனையோ நபர்களின் பெயரை பட்டியலிட்டும்

 சிலரை பார்க்க
முடியவில்லை 

 பார்த்த சிலரால் உதவிட முடியவில்லை

கொளக்குடி ஜாகிர் தோழர் ரவினாத் சுரேந்தர் சுடர்  போன்ற சில நண்பர்கள் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்  அல்ஹம்துலில்லாஹ்

 முகம் தெரியா சிலரை அல்லாஹ் நமக்கு உதவ வைக்காமலில்லை

 குறிப்பிட்ட நாளில்  பரிசில் வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் ஓட்டத்தை அதிகரித்தோம்

ஒத்துழைப்பு கொடுத்த JKJ காஜா ஈரோட்டாம் அபூதாஹிர் ( அபுரியாலிட்டி) திண்டுக்கல் சேட்டண்ணன் அல்லாஹ் அருள் புரியட்டும்

 வீண் செலவுகள் எவ்வளவு செய்தாலும் 

உபயோகமான செலவிற்கு                
          நம்  சமூகம்
 யோசிக்கத்தான்செய்கிறது

ஆனாலும் சேவைக்கு உதவிடசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் ......

ஆடிட்டர் ஷேக் பரீத் நோட்டீசை பார்த்ததும் ரூ500 எடுத்து  கொடுத்தார்
அரவக்குறிச்சி அன்பு சில்க்ஸ் ரூபாய்.              500 
 MNR  ஹோட்டல்.           200 
பாவா ஷூ மார்ட் ரூ       500 மதினா செப்பல் ரூ        200 தமிழ்நாடு மெடிக்கல்ரூ 300 நைஸ் பேக்கரி ரூ.          500  தாவூத்பெட்ரோல் பங்க் 500 அரவைசூப்பர்மெடிகல் 100 தமீம் டாக்டர் ரூபாய்       500
10 ரூ கடையிலிருந்து      15
பொருட்கள்  (சேக்பரீத்) உதவியுள்ளார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

முப்பது ஆயிரத்தில் 3300 தான்  தேரியது 

 அனைவருக்கும் செக் போட்டுக் கொடுங்கள் நாளை  பார்க்கலாம் என ஆரோக்கியமான
யோசனையை சேட் அண்ணன் சொல்ல 

நிகழ்ச்சியும் அவ்வாறே ஆனது

நிகழ்ச்சிக்கு பள்ளி பேராசிரியர் உட்பட மத்ரசாவின் மாணவர்கள் அனைவரும் பெரிதும் கடமையாற்றியிருக்கின்றார்கள் 

அல்லாஹ் நம் அனைவரையும பொருந்தி கொள்வானாக

Tuesday, 14 January 2020

மத்ரசா கட்டிட வேலை

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது இமாம் அபுஹனிபா ரஹ் மத்ரசா அல்லாஹ்வின் உதவியால்

18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது

பள்ளி மாணவர்கள் 12 ம் வகுப்பு வரை படித்துக்கொண்டே நம் மத்ரசாவில் தங்கி ஒழுக்கம் தொழுகை குர் ஆன் ஹிஃப்ழு பயின்று வருகிறார்கள்

ஆதரவற்ற யதீமான இஸ்லாத்தை ஏற்றவர்களின் குழந்தைகள் பயின்று பலனடைந்து வருகிறார்கள்

மத்ரசாவிற்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கின்றீர்கள்

அல்ஹம்துலில்லாஹ்

நமக்காக து ஆ செய்யவும்

மத்ரசாவின் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்ககிறது

மத்ரசாவிற்கு 6000 செங்கல் தேவைப்படுகிறது

6000×7= 42000 ரூ

சிமெண்ட் 100×350=35000

ஜன்னல் வேலை
6×5000 =30,000

எலக்ட்ரிக் பொருள் 25,000

ஃபேன் 10 =15,000

பெயிண்டிங் வேலை
ரூ 75,000

கூலி 25,000
மேலும் மாணவர்கள் பயிற்சி கம்ப்யூட்டர்

மாணவர்கள் எழுத படிக்க பென்ஞ் என நிறைய தேவைகள் உள்ளன

எது முடியுமோ தங்களின் தாயார் ,மனைவி மக்கள் பெயரிலோ அபிவிருத்தி, நலன், கடன் பிரச்சனை எதுவாயினும் நிய்யத் வைத்து மத்ரசாவிற்கு உதவுங்கள்

ஒரு செங்கலின் விலை ரூ  7

3000 செங்கல் பொறுப்பேற்றல் கூட உதவியாக இருக்கும்

குறைந்தது 1000 செங்கல் 7000 மட்டுமே..

அதற்கான கூலியை அல்லாஹ் ஈருலகிலும் முழுமையாக தந்தருள்வானாக

அல்லஹ் தங்களின் குடும்ப சகிதம்  ஈருலக வாழ்வை செழிப்பாக்குவானாக

பனம் அனுப்பவேண்டிய முகவரி

Imam abuhanifa (rah)trust என்ற பெயரில் அனுப்பவும்

Indian bank
Ac/ no 604 805 1037

Ifsc code. Idib 000p 146
Pallapatti branch

2). Canara bank
Ac/ no 1692 10 100 8485

Ifsc code  Cnrb 000 1692
Arikaranvalasu branch

என் மொபைல் நம்பர்

9150 560004
அல்லஹ் தங்களின் குடும்ப சகிதம்  ஈருலக வாழ்வை செழிப்பாக்குவானாக