Showing posts with label CMN சலீம் அவர்கள் பள்ளப்பட்டி வருகை. Show all posts
Showing posts with label CMN சலீம் அவர்கள் பள்ளப்பட்டி வருகை. Show all posts

Tuesday, 2 January 2018

எனது சிந்தனை

CMN சலீம் அவர்கள் பள்ளப்பட்டி வருகை

இன்று பள்ளப்பட்டி வருகைதந்த

C M N சலீம் அவர்களின் பேச்சை கேட்க சிந்தனையாளர்கள்
பலரும் வந்திருந்தார்கள்

ஏற்ப்பாடு செய்த ஐடியல் சொசைட்டி
மன்றத்தார்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

நானும் ஆவலாய் சென்றேன் 30 நிமிடம்தான் இருக்கமுடிந்தது

அவரை அழைத்துக்கொண்டு நமது இமாம் அபுஹனிபா ரஹ்  மத்ரசா மற்றும்

பாரதி பள்ளி யை பார்வையிடவும் ஆலோசனை பெறவும் மனதிற்கு ஆவல் தான்

விடுமுறை ஆயிற்றே என அன
அங்கலாயித்து வந்துவிட்டேன்

17 வருடமாக இமாம் அபுஹனிபா மத்ரசாவின் நோக்கத்தை ஊர் ஊராய் அலைந்து பள்ளி படிப்புடன் மார்க்ககல்வி அவசியம் என் முயற்ச்சித்து சொன்னதை

கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் கி பி 1200
மற்றும் 1856 லிருந்து. 2018. வரை

இடைப்பட்ட கல்வி 

மார்க்க அறிஞர்கள் உருவான உருவாக்கிய விதம் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி ஆரியர்களின் தந்திரம் நாம் அடைந்த தோல்வி என அழகாய் விவரித்தார்

மார்க்க அறிஞர் மருத்துவராக, சட்டமேதையாக ,ஆராய்ச்சியாளராக, அரசியல்  வாதியாக,
ஆட்சியாளராக......

இருந்ததை அழகுர எடுத்துரைத்தார் அனைவரும் அமைதியாய் கேட்டனர்

இதே முயற்சியில் சிந்தனையில்

17 வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்

4 செல்வந்தர்கள் கவனத்திற்கு சென்றிருநதால்

அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பேன

சாட்சியாக இருப்பவர்களே விரோதமாய் இருந்தால்......

ஓ எனது பலஹீனமே.....

மேடையில் முழங்குபவர்கள் அருகில் இருப்பவர்களை அடையாளப்படுத்த யோசிக்கிறார்ளோ...

அரசியல் இவருக்கு தேவையா சிரமத்தில் ஏன் மத்ரசா நடத்த வேண்டும் என்று

என் சிந்தனையை அலட்ச்சியப்படுத்தும் கேள்விகள்..

ஆப்டிக்கல்ஸ் கண்கணாடிக்கடைகள் மட்டும் இல்லாதிருந்தால் என் நிலமை

அல்லாஹ் பாதுக்கிறான்

அன்றும் இன்றும் ஒரே சிந்தனையில்

மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்

கல்விக்குழந்தைகள் ! அறிவுக் குழந்தைகள்!!

அனைத்து குழந்தைகளையும் ! கல்வியாளராக்குவோம் !!

என்ற சிந்தனையில் 2002 ல் நாம் நடக்கத்தொடங்கிய. பாதையிலிருந்து சற்றும் விலகாமல் பின்வாங்காமல்

2018 ஐ கடந்தும் அதே வீரியத்துடன் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து

ஆதரவற்ற குழந்தைகளின் அடைக்கலமாய்

இமாம் அபுஹனிபா மத்ரசா பள்ளப்பட்டி

பள்ளிக்கல்வியுடன் மார்க்கக்கல்வியும் போதித்து வருகிறது

ஆலிம் அ ரிபாய்தீன் ஹசனி

து ஆ வை யும் தவா வையும்எதிர்பார்த்து