Tuesday, 13 June 2017

ஏழை மதரஸா மாணவர்களுக்கு உதவுங்கள்


 

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கண்ணியமான ரமழானின் பரக்கத்தால் அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர் பதவி அளித்து நபிகளாரின் அருகில் அமர்ந்திருக்கும் பாக்கியத்தை தருவானாக.

நமது இமாம் அபுஹனிபா மதரஸா 16 ஆண்டுகளை தொடர்ந்து பள்ளி படிப்புடன் மார்க்க கல்வியும் போதித்து வருகிறது. இயன்ற மாணவர்கள் குறைந்த கட்டணமும் ஆதரவற்ற வசதியில்லாத சிறுவர்கள் இலவசமாகவும் பயின்று வருகிறார்கள்.

கட்டிட வேலை ஒருபகுதி நடந்து கொண்டிருக்க
மாணவர்களின் உணவு மருத்துவம் பராமரிப்பு செலவு ஒரு நாளைக்கு ரூபாய் 2000 வரை செலவாகிறது... 

அல்ஹம்துலில்லாஹ்,,,

15 ஆண்டுகளாக நம் முயற்சி வீண் போகவில்லை அல்லாஹ் பெரிதும் உதவியாளனாக இருக்கிறான் .22 மாணவர்களை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு 15 மாணவர்கள் புதிய மாணவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

தற்காலத்திற்கேற்றவாரு ஈருலகத்திற்க்கும் ஏற்ற கல்வி கொடுத்து
வருங்காலத்தில் அரசு வழக்கறிஞர் ஆலிம்களாக,மருத்துவராக, ஹாஃபிழாக,
பொறியாளராக, மார்க்கம் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

தங்களை போன்ற மார்க்கத்தின் மேல் பற்றுள்ளவர்கள்
தரும் சதகா ஜக்காத் நிதியுதவிகள் மூலம் தற்போது மதரஸா  நடந்து வருகிறது
ஆகவே தங்களின் ஜக்காத் சதக்காக்களை இமாம் அபுஹனிபா (ரஹ்)
 ட்ரஸ்ட் என்ற பெயரில் அனுப்பி கல்விக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பணம் அனுப்ப வேண்டிய முகவரி 

Imam Abuhanifa (rah) Trust

Indian bank
Pallapatti branch

A/c No-60 48 05 1037
Ifsc No-idib ooo p 146


Canara bank
A/c No-16 92 10 100 8485

Ifsc No-cnrb 000 1692

தொடர்புக்கு
மௌலவி ஹாபிழ் ரிபாய்தீன் ஹசனி MA
91 50 56 0004

Friday, 12 August 2016

மத்ரசா வில் நடந்த ஒயரிங் வேலை

அல்ஹம்துலில்லாஹ்

நமது மத்ரசா வில் கோவை முஸ்தபா அவர்கள் நமது மத்ரஸா மின் இனைப்பு வேலை ஆரம்பித்தார்

20ம்.  தேதி துபாயில் இருந்து மதுரை வந்து .....

24.ம் தேதி தாயாரை சந்திக்க காயல்பட்டினம் சென்று அன்றே திருச்செந்தூரில் நடந்த

தலித் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு

26ம் தேதி பள்ளபட்டி திரும்பியதும்

28ம் தேதி நாகூர் சென்று இஸ்லாமியர் தலித் குடும்பத்தில் மணமுடித்து குடும்ப பிரச்சினை யை சரிசெய்து இருவரையும் சேர்த்து வைத்து

29 வெள்ளிக்கிழமை காரைக்கால் ஜும்மா பேருரை ஆற்றிவிட்டு

30 ம் தேதி சென்னை வந்து மத்ரசா விற்கு தேவையான எலக்ட்ரிகல் சாதனங்களை வாங்கி அதனை எடுத்துச்செல்ல எடுத்த சிரமம் வாழ்வில் மறக்கமுடியாதவை

அந்த பொருட்களை வாங்குவதற்கும் பள்ளபட்டி செல்லும் பர்வீஸ் பஸ்சை பிடிக்க வானகர பள்ளி பொறுப்பாளர் சலீம் அவர்களுக்கும்

ஆட்டோ நண்பர் அப்துல்லா அவர்களுக்கும் நான் கொடுத்த சிரமம் அல்லாஹ்தான் கூலி தரவேண்டும்

நமது மத்ரசா விற்கு உதவும் ஒவ்வொரு அன்பர்களுக்கும் நானும் மத்ரசா மாணவர்களும்

ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்

அல்லாஹ் அழகிய நற்கூலியை ஈருலகிலும்  தருவானாக

Thursday, 3 December 2015

மதரஸா கட்டிட பணியின் தற்போதைய புகைப்படங்கள்

அன்புடையீர்: 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அல்ஹம்துலில்லாஹ் நமது இமாம் அபு ஹனிபா மதரஸாவின் கட்டிடப்பணி அல்லாஹ்வின் பேரருளால் இதுவரை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்றுக்கொன்டிருக்கிறது... 

அதன் புகைபடங்கள் சில உங்கள் பார்வைக்கு... 










மோல் டு போடும் பணி முடிக்கப்பட்டு மேற்கொண்டு வேலைகளை
தொடர்வதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிருக்கிறோம்.

அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத் தரும் இக்கல்வி நிறுவன பணிகள் தொடர்ந்து நடைபெற உங்கள் சதகாக்களை அனுப்பி நிலையான தர்மத்தை செய்த நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். 

உதவி செய்ய விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள:

மதரஸாவின் முதல்வர்
ரிபாய்தீன் ஹஸனி
Ph-9150560004

வங்கி விவரங்கள்:

Imam Abu hanifa(Rah)Trust
CANARA BANK-ARIKKARANVALASU
AC.NO;1692101008485
IFSC CODE;CNRB0001692
MICR CODE;638015313

Imam Abu Hanifa (Rah) Trust
INDIAN BANK -PALLAPATTI BARANCH
AC NO ;6048051037
IFSC CODE ;IDIB000P146

Tuesday, 25 August 2015

மதரஸாவின் கட்டிடப்பணிக்கு உதவி தேவை


அல்ஹம்துலில்லாஹ் நமது இமாம் அபு ஹனிபா மதரஸாவின் கட்டிடப்பணி சிறப்பாக நடைபெற்றுக்கொன்டிருக்கிறது...

இன்ஷா அல்லாஹ் 29-08-15 சனிக்கிழமை (roof) மோல் டு போட இருக்கிறோம் இஹ்லாசுடன் இயங்க துஆ. செய்யுங்கள்.

‪#‎தேவையான_பொருட்கள்

!-ஜல்லி ......2500*..5 யூனிட் 12500
!!-மணல் ....7000*2. லோ டு 14000
!!!-செண்டிங்.மொத்த கூலி 75000
!!!!- சிமெண்ட் 120 மூ டை

(சிமெண்டுக்கும் 3 யூனிட் ஜல்லிக்கும் சிலர் பொறுப்பேற்றுள்ளார்கள் ...அல்லாஹ் அவர்களின் அமலை அங்கீகரிப்பானாக)

உதவி செய்ய விரும்புகிறவர்கள்
தொடர்பு கொள்ள:

மதரஸாவின் முதல்வர்
ரிபாய்தீன் ஹஸனி
Ph-9150560004

வங்கி விவரங்கள்:

Imam Abu hanifa(Rah)Trust
CANARA BANK-ARIKKARANVALASU
AC.NO;1692101008485
IFSC CODE;CNRB0001692
MICR CODE;638015313

Imam Abu Hanifa (Rah) Trust
INDIAN BANK -PALLAPATTI BARANCH
AC NO ;6048051037
IFSC CODE ;IDIB000P146



மதரஸா கட்டிட பணியின் தற்போதைய புகைப்படங்கள் : 

Monday, 20 April 2015

இமாம் அபு ஹனிபா(ரஹ் ) மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

அன்புடையீர்: 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

இமாம் அபு ஹனிபா(ரஹ் ) மதரஸாவில் இதுவரையில் நிகழ்ந்த ஆண்டு விழாக்கள் பற்றிய சில விவரங்களை இப்பதிவில் சுருக்கமாக காண்போம். 


இன் ஷா அல்லாஹ்... 



2003-ஏப்ரல் 24-ல் முதலாம் ஆண்டு விழா


தலைமை : முஹம்மது யூஸுப் தாவூதி.

முன்னிலை : DR .ஷேக் தமீம் MBBS.

சிறப்பு அழைப்பாளர்கள் :

 ஸைஃபுத்தின் MSC MED,
(தலைமை ஆசிரியர் பள்ளபட்டி மேல் நிலை பள்ளி, பள்ளபட்டி)

அப்து ஸ் சுகர் MSC MEd,
(பேராசிரியர் பள்ளபட்டி மேல் நிலை பள்ளி, பள்ளபட்டி)

சிறப்பு பேச்சாளர் :

மௌலவி TJM ஸலாஹுத்தீன் ரியாஜி,
(முதல்வர் ஹஸனாத்துல் ஜாரியாத் அரபிக்கல்லூரி,பேட்டை,நெல்லை தமிழ்மாநில ஜமாத்துல் உலமா பொதுச்செயலாளர்)

மௌலவி MBS கமாலுத்தீன் பாக்கவி,
(துணை முதல்வர் பைளூ ரஹ்மான் ஹுப்ழ் கல்லூரி பேட்டை,நெல்லை)


பரிசு வழங்கியவர் ; ஜமால் கர்த்த அப்துல் பாரி

நன்றியுரை : 

மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
(முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)



2004-05-ம் ஆண்டு  ஆண்டு விழா நிகழ்ச்சி

 

 


இடம் : ஆஷிப் மஹால் ஷாநகர்

தலைமை : மௌலவி முபாரக் பாட்ஷா உலவி              
(தலைமை இமாம் தாருஸலாம் ஜும்மா பள்ளி, பள்ளப்பட்டி)

முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் 

சிறப்பு அழைப்பாளர்கள்  : லியாவுத்தின் சேட் MLA
(அரவை சட்டமன்ற உறுப்பினர்)

இஸ்மாயீல் (EX MLA) 

சிறப்பு பேச்சாளர்கள்: மௌலவி.உமர் பாரூக் தாவூதி
(முதல்வர் தாவுதியா அரபிக்கலூரி ஈரோடு )

அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
(தலைமை இமாம்,கேர் நகர்)

 நன்றியுரை : மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
 (முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)

2006-07ம் ஆண்டு  ஆண்டு விழா நிகழ்ச்சி

இடம் : மதரஸா இமாம் அபு ஹனிபா (ரஹ்) வளாகம்

தலைமை ; அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
தலைமை இமாம் கேர் பள்ளி

சிறப்பு பேச்சாளர் : மௌலவி வலியுல்லாஹ் தாவூதி
(பேராசிரியர் மக்தூமியா அரபிக்கல்லூரி, பள்ளப்பட்டி )

மௌலவி நவாப் பரகத் அலி ஹஜரத்
(பேராசிரியர் மக்தூமியா அரபிக்கல்லூரி, பள்ளப்பட்டி)

மௌலவி அப்துல்லாஹ் ஹஸனி மழாஹிரி 


நன்றியுரை : மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
(முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)

2014-15 மதரஸாவின் 15-ம் ஆண்டின் ஆண்டு விழா 


தலைமை :ஹபீப் முஹம்மது தாவூதி நத்வி
(பேராசிரியர் ஜாமியா அல் உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)

நாள் : 21/03/2015 சனிக்கிழமை
இடம் : ஹபீப் ஷாதி மஹால்
நேரம் : மாலை 5 மணி


முன்னிலை: கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார்
                            இஸ்மயில் ஷேக் பஷீர் ஹாஜியார்


சிறப்பு அழைப்பாளர்கள்: 

ஷீறா அஷ்ரப் அலி
பஸ்லுல் ஹக் அட்வகேட்
அல்ஹாஜ் DR ;ஷேக் தமீம்
அல்ஹாஜ் DR .அக்பர் அலி

சிறப்ப விருந்தினர்கள் : 

ஹாஜி சலீம் சென்னை
ஹாஜி சர்புதீன் சென்னை
ஹாஜி இலியாஸ் சென்னை
ஹாஜி அப்துல் மஜீத் கல்லிடை (தலைவர் பெரிய பள்ளி)

வரவேற்புரை : அப்துல் ஹமீது ஹசனி

ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தல்  : சதாம் ஹுசைன் BABED

பரிசு வழங்குதல் ;

துறை செந்தில்
(கருமன கவுண்டர் அறக்கட்டளை கரூர்)

 சிற்ப்பு பேச்சாளர்கள்: 

 மௌலவி ஜமால்  முஹம்மது ஹூசைன் பாக்கவி
(விமு பள்ளி தலைமை இமாம்)

தோழர் அசோகன் AEO  அரவை உதவி கல்வி அதிகாரி    

நன்றியுரை: மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
(முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)








இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக நடந்த நிகழ்ச்சிகள்

இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக நடந்த சில நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்... இன் ஷா அல்லாஹ்...


 1-கும்பகோணம் மாய்ந்த மழலையர் நினைவு பேச்சு போட்டி.

நாள்: 28/08/2014
நேரம் : மாலை 3 மணி
இடம் :  ஜாமிஆ அல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி வளாகம்.

தலைமை : ஹபீப் முஹம்மது தாவூதி நத்வி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் .
(முத்தவல்லி வடக்குப்பள்ளி & அண்ணாநகர் பள்ளி, பள்ளப்பட்டி)

மௌலவி ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

நடுவர்கள் :

DR .ஷேக் தமீம் MBBS பள்ளப்பட்டி
ஷாஜஹான் யூனியன் வங்கி மேலாளர்
 பாரூக் இன்ஜினியர் பள்ளப்பட்டி.

 கும்பகோணம் மாய்ந்த மழலையர் நினைவு பேச்சு போட்டியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகள் .

1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி

2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி

3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி

4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்

5-சௌந்தரா புரம் அரசினர்  உயர்நிலை பள்ளி

6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்

7-ஆறுமுகம்  அகாடமி மெட்ரிக் ஸ்கூல்




அனைத்து பள்ளிகளுக்கான அழைப்பிதழ்





2-இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக 2005-ல் நடந்த சுனாமி கவிதை போட்டி


இடம் : ஜாமிஆ அல்-உஸ்வதுல் ஹஸனா  ஷரியத் கல்லூரி வளாகம் 
நாள் : 03/02/2005
நேரம் : மாலை 3 மணி

தலைமை : முஹம்மது யூஸூப் தாவூதி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் . 
 (முத்தவல்லி வடக்குப்பள்ளி & அண்ணாநகர் பள்ளி, பள்ளப்பட்டி)

நடுவர்கள் :

திரு.எழில்வாணன்
(பேராசிரியர் பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி)

திரு.கணேஷன்
(பேராசிரியர் பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி)
 
மௌலவி : அப்துர் ரஷாக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

மௌலவி:ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

மௌலவி : அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
(தலைமை இமாம் ஜன்னதுல் மஃவா ஜூம்மா பள்ளி, கேர் நகர், பள்ளப்பட்டி)
   
 பள்ளப்பட்டி சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டார்கள.

1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி

2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி

3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி

4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்

5-சௌந்தரா புரம் அரசினர்  உயர்நிலை பள்ளி

6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்

7-ஆறுமுகம்  அகாடமி மெட்ரிக் ஸ்கூல் 


நிகழ்ச்சியின் பத்திரிகை செய்தி - தினகரன் மற்றும் தினமணி

3- பெண்களுக்கு பெண்களே நடத்தும் தீனியாத் & கோடைகால கம்யூட்டர் பயிற்ச்சி திட்டம் &இலவச மருத்துவ முகாம்.

நாள் : 20/04/2005
இடம் : ஆஷீப் மஹால் ஷாநகர்,பள்ளப்படி    
நேரம் : மாலை 3

தலைமை : ஜனாபா பாத்திமா பீவீ
(முதல்வர் உஸ்வதுன் ஓரியண்டல் பள்ளி, பள்ளப்பட்டி)

சிறப்பு அழைப்பாளர் : முனவ்வர் ஜான்
(பேரூராட்சி தலைவர் பள்ளப்பட்டி, கரூர் மாவட்டம்)


இவையன்றி 2002 -ல் முதல் நிகழ்ச்சியாக நமது மதரஸாவின் சார்பாக மாணவர்களை அழைத்து சென்று  அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து பிரட் மற்றும் பால் வழங்கி நலன் விசாரித்து நிவாரணம் வேண்டி துவா செய்யப்பட்டது .


கலந்து கொண்டவர்கள் ;

மதரஸா முதல்வர் ரிபாய்தீன் ஹஸனி 
மற்றும் மதரஸாவின் மாணவர்கள்.

DR .அக்பர் அலி MBBS

முஹம்மது இஸ்மாயீல் 
(உதவி தலைமை ஆசிரியர், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி)

ஷாநகர் பள்ளி இமாம் மௌலவி அப்துல் ரஹ்மான் பாகவி
அவர்கள் துவா ஓத நிகழ்ச்சி இனிதாக முடிந்ததது .