Monday, 20 April 2015

இமாம் அபு ஹனிபா(ரஹ் ) மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

அன்புடையீர்: 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

இமாம் அபு ஹனிபா(ரஹ் ) மதரஸாவில் இதுவரையில் நிகழ்ந்த ஆண்டு விழாக்கள் பற்றிய சில விவரங்களை இப்பதிவில் சுருக்கமாக காண்போம். 


இன் ஷா அல்லாஹ்... 



2003-ஏப்ரல் 24-ல் முதலாம் ஆண்டு விழா


தலைமை : முஹம்மது யூஸுப் தாவூதி.

முன்னிலை : DR .ஷேக் தமீம் MBBS.

சிறப்பு அழைப்பாளர்கள் :

 ஸைஃபுத்தின் MSC MED,
(தலைமை ஆசிரியர் பள்ளபட்டி மேல் நிலை பள்ளி, பள்ளபட்டி)

அப்து ஸ் சுகர் MSC MEd,
(பேராசிரியர் பள்ளபட்டி மேல் நிலை பள்ளி, பள்ளபட்டி)

சிறப்பு பேச்சாளர் :

மௌலவி TJM ஸலாஹுத்தீன் ரியாஜி,
(முதல்வர் ஹஸனாத்துல் ஜாரியாத் அரபிக்கல்லூரி,பேட்டை,நெல்லை தமிழ்மாநில ஜமாத்துல் உலமா பொதுச்செயலாளர்)

மௌலவி MBS கமாலுத்தீன் பாக்கவி,
(துணை முதல்வர் பைளூ ரஹ்மான் ஹுப்ழ் கல்லூரி பேட்டை,நெல்லை)


பரிசு வழங்கியவர் ; ஜமால் கர்த்த அப்துல் பாரி

நன்றியுரை : 

மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
(முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)



2004-05-ம் ஆண்டு  ஆண்டு விழா நிகழ்ச்சி

 

 


இடம் : ஆஷிப் மஹால் ஷாநகர்

தலைமை : மௌலவி முபாரக் பாட்ஷா உலவி              
(தலைமை இமாம் தாருஸலாம் ஜும்மா பள்ளி, பள்ளப்பட்டி)

முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் 

சிறப்பு அழைப்பாளர்கள்  : லியாவுத்தின் சேட் MLA
(அரவை சட்டமன்ற உறுப்பினர்)

இஸ்மாயீல் (EX MLA) 

சிறப்பு பேச்சாளர்கள்: மௌலவி.உமர் பாரூக் தாவூதி
(முதல்வர் தாவுதியா அரபிக்கலூரி ஈரோடு )

அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
(தலைமை இமாம்,கேர் நகர்)

 நன்றியுரை : மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
 (முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)

2006-07ம் ஆண்டு  ஆண்டு விழா நிகழ்ச்சி

இடம் : மதரஸா இமாம் அபு ஹனிபா (ரஹ்) வளாகம்

தலைமை ; அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
தலைமை இமாம் கேர் பள்ளி

சிறப்பு பேச்சாளர் : மௌலவி வலியுல்லாஹ் தாவூதி
(பேராசிரியர் மக்தூமியா அரபிக்கல்லூரி, பள்ளப்பட்டி )

மௌலவி நவாப் பரகத் அலி ஹஜரத்
(பேராசிரியர் மக்தூமியா அரபிக்கல்லூரி, பள்ளப்பட்டி)

மௌலவி அப்துல்லாஹ் ஹஸனி மழாஹிரி 


நன்றியுரை : மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
(முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)

2014-15 மதரஸாவின் 15-ம் ஆண்டின் ஆண்டு விழா 


தலைமை :ஹபீப் முஹம்மது தாவூதி நத்வி
(பேராசிரியர் ஜாமியா அல் உஸ்வதுல் ஹஸனா ஷரியத் கல்லூரி)

நாள் : 21/03/2015 சனிக்கிழமை
இடம் : ஹபீப் ஷாதி மஹால்
நேரம் : மாலை 5 மணி


முன்னிலை: கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார்
                            இஸ்மயில் ஷேக் பஷீர் ஹாஜியார்


சிறப்பு அழைப்பாளர்கள்: 

ஷீறா அஷ்ரப் அலி
பஸ்லுல் ஹக் அட்வகேட்
அல்ஹாஜ் DR ;ஷேக் தமீம்
அல்ஹாஜ் DR .அக்பர் அலி

சிறப்ப விருந்தினர்கள் : 

ஹாஜி சலீம் சென்னை
ஹாஜி சர்புதீன் சென்னை
ஹாஜி இலியாஸ் சென்னை
ஹாஜி அப்துல் மஜீத் கல்லிடை (தலைவர் பெரிய பள்ளி)

வரவேற்புரை : அப்துல் ஹமீது ஹசனி

ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தல்  : சதாம் ஹுசைன் BABED

பரிசு வழங்குதல் ;

துறை செந்தில்
(கருமன கவுண்டர் அறக்கட்டளை கரூர்)

 சிற்ப்பு பேச்சாளர்கள்: 

 மௌலவி ஜமால்  முஹம்மது ஹூசைன் பாக்கவி
(விமு பள்ளி தலைமை இமாம்)

தோழர் அசோகன் AEO  அரவை உதவி கல்வி அதிகாரி    

நன்றியுரை: மௌலவி அல் ஹாபீழ் ரிபாய்தீன் ஹஸனி  MA
(முதல்வர் இமாம் அபு ஹனிபா (ரஹ் ) மதரஸா)








இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக நடந்த நிகழ்ச்சிகள்

இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக நடந்த சில நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்... இன் ஷா அல்லாஹ்...


 1-கும்பகோணம் மாய்ந்த மழலையர் நினைவு பேச்சு போட்டி.

நாள்: 28/08/2014
நேரம் : மாலை 3 மணி
இடம் :  ஜாமிஆ அல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி வளாகம்.

தலைமை : ஹபீப் முஹம்மது தாவூதி நத்வி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் .
(முத்தவல்லி வடக்குப்பள்ளி & அண்ணாநகர் பள்ளி, பள்ளப்பட்டி)

மௌலவி ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

நடுவர்கள் :

DR .ஷேக் தமீம் MBBS பள்ளப்பட்டி
ஷாஜஹான் யூனியன் வங்கி மேலாளர்
 பாரூக் இன்ஜினியர் பள்ளப்பட்டி.

 கும்பகோணம் மாய்ந்த மழலையர் நினைவு பேச்சு போட்டியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகள் .

1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி

2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி

3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி

4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்

5-சௌந்தரா புரம் அரசினர்  உயர்நிலை பள்ளி

6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்

7-ஆறுமுகம்  அகாடமி மெட்ரிக் ஸ்கூல்




அனைத்து பள்ளிகளுக்கான அழைப்பிதழ்





2-இமாம் அபு ஹனிபா (ரஹ்) மதரஸா சார்பாக 2005-ல் நடந்த சுனாமி கவிதை போட்டி


இடம் : ஜாமிஆ அல்-உஸ்வதுல் ஹஸனா  ஷரியத் கல்லூரி வளாகம் 
நாள் : 03/02/2005
நேரம் : மாலை 3 மணி

தலைமை : முஹம்மது யூஸூப் தாவூதி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

முன்னிலை : கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் . 
 (முத்தவல்லி வடக்குப்பள்ளி & அண்ணாநகர் பள்ளி, பள்ளப்பட்டி)

நடுவர்கள் :

திரு.எழில்வாணன்
(பேராசிரியர் பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி)

திரு.கணேஷன்
(பேராசிரியர் பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி)
 
மௌலவி : அப்துர் ரஷாக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

மௌலவி:ஜாபர் சாதிக் ஹஸனி
(பேராசிரியர் ஜாமிஆஅல்- உஸ்வதுல் ஹஸனா ஷரியத்  கல்லூரி)

மௌலவி : அப்துல் ஹமீத் ஹஸனி காஸிமி
(தலைமை இமாம் ஜன்னதுல் மஃவா ஜூம்மா பள்ளி, கேர் நகர், பள்ளப்பட்டி)
   
 பள்ளப்பட்டி சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டார்கள.

1-பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி

2-கிரேஸண்ட் மெட்ரிக் பள்ளி

3-அல்-அமீன் மெட்ரிக் பள்ளி

4-ரோஸி நர்சரி&பிரைமரி ஸகூல்

5-சௌந்தரா புரம் அரசினர்  உயர்நிலை பள்ளி

6-ஆக்ஸ் போர்ட் ஸ்கூல்

7-ஆறுமுகம்  அகாடமி மெட்ரிக் ஸ்கூல் 


நிகழ்ச்சியின் பத்திரிகை செய்தி - தினகரன் மற்றும் தினமணி

3- பெண்களுக்கு பெண்களே நடத்தும் தீனியாத் & கோடைகால கம்யூட்டர் பயிற்ச்சி திட்டம் &இலவச மருத்துவ முகாம்.

நாள் : 20/04/2005
இடம் : ஆஷீப் மஹால் ஷாநகர்,பள்ளப்படி    
நேரம் : மாலை 3

தலைமை : ஜனாபா பாத்திமா பீவீ
(முதல்வர் உஸ்வதுன் ஓரியண்டல் பள்ளி, பள்ளப்பட்டி)

சிறப்பு அழைப்பாளர் : முனவ்வர் ஜான்
(பேரூராட்சி தலைவர் பள்ளப்பட்டி, கரூர் மாவட்டம்)


இவையன்றி 2002 -ல் முதல் நிகழ்ச்சியாக நமது மதரஸாவின் சார்பாக மாணவர்களை அழைத்து சென்று  அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து பிரட் மற்றும் பால் வழங்கி நலன் விசாரித்து நிவாரணம் வேண்டி துவா செய்யப்பட்டது .


கலந்து கொண்டவர்கள் ;

மதரஸா முதல்வர் ரிபாய்தீன் ஹஸனி 
மற்றும் மதரஸாவின் மாணவர்கள்.

DR .அக்பர் அலி MBBS

முஹம்மது இஸ்மாயீல் 
(உதவி தலைமை ஆசிரியர், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி)

ஷாநகர் பள்ளி இமாம் மௌலவி அப்துல் ரஹ்மான் பாகவி
அவர்கள் துவா ஓத நிகழ்ச்சி இனிதாக முடிந்ததது .

Wednesday, 15 April 2015

மதரஸா இமாம் அபு ஹனிபா(ரஹ்) எஜூகேஷனல் ஷரியத் அகாடமி

மதரஸா இமாம் அபு ஹனிபா(ரஹ்) எஜூகேஷனல் ஷரியத் அகாடமி   
  அன்புடையீர்: 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2002 ஜூன் 2-ல் நமது மதரஸா துவங்கப்பட்டது .12 வகுப்பு வரையில் தமிழ் மற்றும் ஆங்கில  மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அக்கல்வி பயில்வதுடன் மார்க்க கல்வியயையும் பயின்று  சிறந்த ஒழுக்கமுள்ள சமூக சிந்தனையுள்ள நல்லமாணவர்களையும்  ஈருலகிலும் பலன் தரக்கூடிய தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆலீம்களையும்,ஹாபிழ்களையும் உருவாக்குவது நமது நோக்கமாகும் .  
 
 


Add caption

நமது கல்வி நிறுவனம் குறித்து...  




தற்போது மதரஸா வாடகை கட்டிடத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மதரஸாவை சொந்த கட்டிடமாக மாற்றும் பணி  நடை பெற்று வருகின்றது. 


கட்டிட பணியின் ஆரம்ப நிலை: 







கட்டிட பணியின் தற்போதைய நிலை: 



இக்லாஸுடன் அமைய துஆ செய்வதுடன் உங்கள் சதகாக்களை அல்லாஹ்வின் அருளை பெற வேண்டி அள்ளித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.